Dither (v) | |
Synonyms | |
hesitate, waver | example |
Antonyms | don't dither while talking |
decide |
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா ! ஒன்பதரை மணி காலேஜிக்கு ஒவ்வொருத்தனா கெளம்பும் போது ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான் ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்... அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ அரை குறையா குளிச்சதுண்டு பத்து நிமிஷ பந்தயத்துல பட படன்னு சாப்டதுண்டு பதட்டதோட சாப்பிட்டாலும் பந்தயத்துல தோத்ததில்ல, லேட்டா வர்ற நண்பனுக்கு பார்சல் மட்டும் மறந்ததில்ல! விறுவிறுன்னு நடந்து வந்து காலேஜ் Gate நெருங்குறப்போ 'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா, வேற எதுவும் யோசிக்காம வேகவேகமா திரும்பிடுவோம் வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க, இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க! 'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா கடங்கார professor கழுத்தறுப்பான்... assignment எழுதாத பாவத்துக்கு நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்! கேலி கிண்டல் பஞ்சமில்ல, கூத்து கும்மாள குறையுமில்ல, எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா H.O.Dய கூட விட்டதில்ல! ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா அத அடிப்பான் காபி அந்தபக்கம்... ஒர