Mar 25, 2009

Here comes the accident of worlds Costliest car

.
Mar 25, 2009

 

Russia: One of the richest car in the world is lambarghani, the owner of a car will never sleep even if he found any scratches on the car, but here a driver hit the car in roadside tree. and hence multimillion car is now going to warehouse.  This kind of accidents can be overcome by only car loans and insurance alone, without insurance the owner will never buy this kind of richest car

Lamburnghani accident_worlds costliest car (1) Lamburnghani accident_worlds costliest car (2) Lamburnghani accident_worlds costliest car

What is called RSS?

.

Blog களில் RSS என்றல் என்ன?


RSS என்றல் என்ன ?
subscribe rss for vinothkumarm.blogspot.com     நாம் பெரும்பான்மையான இணையதளங்களிலும் பல பட்டைகளிலும் (Blog) எதாவது ஒரு இடத்தில [subscribe RSS, Post RSS or Comment RSS ] அல்லது  இப்படி ஒரு symbol ஐ காணலாம், இதை நாம் ஏதோ விளம்பரம் அல்லது ஒரு icon  என்று நாம் நினைப்போம், அனால் அது அல்ல!!

RSS
பின் என்னவாக் இருக்கும் இது ?


இதோ உங்களுக்காக விவரிக்கிறேன்.  RSS [ Rich Site Syndication or Really Superb Syndication] என்பது பெரும்பாலும் Blog களில் தான் பயன்படுத்தபடுகின்றது, இன்றைய தினம் மிக பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் நடக்கும் அண்மைய செய்திகளை blog களின் வாயிலாக தான் வெளியிடுகின்றது. அவைகளில் சில .

image image

Google: http://googleblog.blogspot.com/

Yahoo: http://ysearchblog.com/

 

நீங்கள் இது போன்று நிறைய blog களை தினமும் வாசிக்க வேண்டும், அத்தனை நிறுவனமும் தினமும் என்ன வெளியிடுகின்றது என்பதை அறிய விரும்பினால் நீங்கள் அத்தனை வலை முகவரிகளையும் Bookmark செய்து அவை அனைத்தையும் நமது browser ல் பார்க்க வேண்டயுள்ளது.

confused-computer2
நீங்கள் ஒரு10 blog களை இப்படி வாசிப்பது எளிது.  அனால் நீங்கள் ஒரு 100, 200, 300 blog களை வாசிக்க வேண்டும் என்றல் அத்தனை முகவரிகளுக்கும் தினமும் போவது என்பது கடினம், இந்த கடின செயலை எளிதாக்கவே நமது பெரியவர்கள் RSS ஐ கண்டுபிடித்துள்ளனர்.RSS Sites

 

[அதனை எவ்வாறு செயல் படுத்துவது என்ப்பதனை இங்கு காணலாம் ]

 

RSS என்பது ஒரு XML file ஆகும், இது ஒரே ஒரு file தான், நாம் blog ல் செய்தியை பதிய பதிய இந்த XML File ஆனது மேம்படும் (update ஆகும் )
இந்த XML URL ஐ நாம் feed aggregator ல் படிந்து blog களில் படிபதை போலவே படிக்கலாம்.

 

Feed Aggregator என்றல் என்ன ?


update ஆகும் XML file ஐ வாசிக்க உதவும் மென்பொருளே feed reader or feed aggregator ஆகும், [ நாம், blog களில் போடப்படும் செய்திகளை RSS மூலம் அறிந்தோமானால் அலல்து RSS மூலம் படித்தோமானால் அது feeds எனப்படும்]
RSS XML
இத்தகைய feed reader கல் பல உள்ளன, கவலைப்பட வேண்டாம், இவை அனைத்தும், உங்களுக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. ஆம், நிங்கள் Google Account (gmail) வைத்திருந்தாலோ அல்லது yahoo mail account வைத்துஇருந்தாலோ போதும்.

Google
Google ஆல் இலவசமாக வழங்கப்படும் ஒரு தொகுப்பு தான் Google Reader இது ஒரு feed reader. உலகில் இது தான் நம்பர் 1 feed reader ஆகா கருதபடுதின்றது. இதனை RSS reader எனலாம்,

firefox-subscribe-to-google-reader

 
இதில் எவ்வாறு நாம் செய்திகளை பெறுவது என்பதை கீழே காண்போம் .

 

google-reader front page
இங்கு உதாரணத்திற்கு என்னுடைய blogi ன் feed url ஐ எடுத்துகொள்கிறேன்
1. நீங்கள் வாசிக்க விரும்பும் blog களில் feed url ஐ கண்டு பிடிக்க வேண்டும் . [ எனது RSS URL http://feeds2.feedburner.com/VinothKumar ]google-reader-subscribe


2. இதனை நான் google reader ன் வாயிலாக வாசிக்க விரும்பினால், இந்த RSS முகவரியை copy செய்து கில்கண்டவாறு பெட்டிக்குள் போடா வேண்டும்.

3. அவ்வளவு தான் நீங்கள் எனது RSS ஐ subscribe செய்துவிட்டிர்கள், எனது வலை முகவரிக்கு வரமாலயே நீங்கள் எனது வலை செய்திகளை வாசிக்கலாம் இது போல் 100, 1000,2000 , etc. போன்ற இணையதளங்களை நாம் RSS உதவிஉடன் ஒரே இடத்தில வாசிக்கலாம். google-reader_demo_vinothkumarm.blogspot.com

 

Yahoo வில் எப்படி ?
Google ஐ போல் அல்லாமல் yahoo தனது mail லயே வாசிக்கும் வசதியை தந்துள்ளது. தற்பொழுது மேம்படுதபட்டுள்ள yahoo mail களில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டுள்ளது,

feeds in yahoo mail

 

firefox ல் ?
நீங்கள் firefox browser  பயன்படுத்துபவராக இருந்தால் நீங்கள் ஒரு website ல் RSS உள்ளதா இல்லையா என்பதனை எளிதில் அர்ரியலாம். ஆம் அதன், address bar ல் RSS இருப்பின் அதற்கான symbol இருக்கும்.
இதை வைத்து ஒரு இணையத்தளத்தில் RSS உள்ளத இல்லையா என்பதனை நாம் அறியலாம்.

firefox address bar rss icon

RSS icon in firefox address bar

 

RSS Software கல் :
நீங்கள் e-mail வாசிக்க outlook, mozilla thunderbird உபயோகம் செய்தீர்களானால் நீங்கள் உங்களது கணினிக்கே வலை பதிப்பை இறக்கி கொள்ளலாம், ஆம், outlook 2007 ஐ நீங்கள் பயன்படுத்தினால், RSS முகவரியை நேரடியாக இதில் copy செய்து e-mail வாசிப்பது போல் வாசிக்கலாம், mozilla thunderbird இலவசமாக கிடைக்கின்றது, இதில் RSS பெறுவது மிகவும் எளிது,

RSS Feed Reader List

 

மேலும் RSS செய்திகளை e-mail ஆகா பெறுவது என்பதனை அறிய வேண்டுமா ??
என்னுடைய RSS http://feeds2.feedburner.com/VinothKumar தொகுப்பை subscribe செய்யுங்கள், உங்களை தேடி செய்தி வரும், நீங்கள் என்னுடைய முகவரிக்கு வந்து தான் படிக்கவேண்டும் என்பது கெடையாது !!!

 

இந்த RSS பற்றிய தொகுப்பு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் கருத்துகளை இங்கே கூறவும்,

Mar 9, 2009

நட்பு என்பது !!! வாழ்வின் உண்மை நண்பன் பிரிவான்-கல்லூரி முதல் கல்யாணம் வரை ஒரு உண்மை போராட்டம்

.
Mar 9, 2009

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

ஒன்பதரை மணி காலேஜிக்கு

ஒவ்வொருத்தனா கெளம்பும் போது

ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்

ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...

அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ

அரை குறையா குளிச்சதுண்டு

பத்து நிமிஷ பந்தயத்துல

பட படன்னு சாப்டதுண்டு

பதட்டதோட சாப்பிட்டாலும்

பந்தயத்துல தோத்ததில்ல,

லேட்டா வர்ற நண்பனுக்கு

பார்சல் மட்டும் மறந்ததில்ல!

விறுவிறுன்னு நடந்து வந்து

காலேஜ் Gate நெருங்குறப்போ

'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு

ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,

வேற எதுவும் யோசிக்காம

வேகவேகமா திரும்பிடுவோம்

வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,

இல்ல 'வெற்றி' தியேட்டர்ல படம் பாக்க!

'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா

கடங்கார professor கழுத்தறுப்பான்...

assignment எழுதாத பாவத்துக்கு

நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!

கேலி கிண்டல் பஞ்சமில்ல,

கூத்து கும்மாள குறையுமில்ல,

எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா

H.O.Dய கூட விட்டதில்ல!

ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா

அத அடிப்பான் காபி அந்தபக்கம்...

ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து

ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!

பசியில யாரும் தவிச்சதில்ல

காரணம் - தவிக்க விட்டதில்ல...

டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்

சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!

அம்மா ஆசையா போட்ட செயினும்

மாமா முறையா போட்ட மோதிரமும்

fees கட்ட முடியாத நண்பனுக்காக

அடகு கடை படியேற அழுததில்ல ...

சட்டைய மாத்தி போட்டுக்குவோம்

சாதி சமயம் பாத்ததில்ல,

மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்

முகவரி என்னன்னு கேட்டதில்ல!

படிச்சாலும் படிக்கலன்னாலும்

பிரிச்சி வச்சி பாத்ததில்ல...

அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்

அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!

வேல தேடி அலையுறப்போ

வேதனைய பாத்துப்புட்டோம்

'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே

மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!

ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு

ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ

மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல

கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...

பக்குவமா இத கண்டும் காணாம

நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ

'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு

சமாளிச்சி எழுந்து போவோம்...

நாட்கள் நகர,

வருஷங்கள் ஓடுது,

எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது

"Hi da machan... how are you?" வுன்னு...

தங்கச்சி கல்யாணம்,

தம்பி காலேஜி,

அக்காவோட சீமந்தம்,

அம்மாவோட ஆஸ்த்துமா,

personal loan interest,

housing loan EMI,

share market சருக்கல்,

appraisal டென்ஷன்,

இந்த கொடுமையெல்லாம் பத்தாம

'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு

இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,

.

.

.

எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,

நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!

இ-மெயில் இருந்தாலும்

இண்டர்னெட் இருந்தாலும்

கம்பெனியில ஓசி phone இருந்தாலும்

கையில calling card இருந்தாலும்

நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல

நண்பனோட குரல கேக்க

நெனச்சாலும் முடியறதில்ல

பழையபடி வாழ்ந்து பாக்க!

அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்

orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்

'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்

'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..

இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!

கல்யாணத்துக்கு கூப்பிட்டு

வரமுடியாமா போனாலும்,

அம்மா தவறின சேதி கேட்டதும்

கூட்டமா வந்தெறங்கி,

தோள் குடுத்து தூக்கி நிறுத்தி

பால் எடுத்தவரை கூட இருந்து

சொல்லாம போக வேண்டிய இடத்துல

செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்

தேசம் கடந்து போனாலும்

பாசம் மறந்து போகாது!

 

oru nanbanin mail

Mar 6, 2009

Smoking Cigarette is injurious to health | Here a boy daringly smoking cigarette | so sad unknowingly he is doing

.
Mar 6, 2009

Smoking Kid

Smoking Kid

This small boy don’t know what is the lethal effect of smoking cigarette. I advice you guys no to smoking..

Courage India: Light up your lungs



Still you want to smoke

 
Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion