Skip to main content

Posts

Showing posts from January, 2009

ohm Swamiyae Saranam Ayyappa – 108 Sarana Goshangal | 108 Swami Ayyappan Chants

ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்ப சரண கோஷங்கள்   1   ஒம் கன்னிமூல கணபதியே   - சரணம் ஐயப்பா 2   ஒம் காந்தமலை ஜோதியே - சரணம் ஐயப்பா   3   ஒம் அரிகரசுதனே சரணம் ஐயப்பா 4   ஒம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா 5   ஒம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா 6   ஒம் ஆபத்தில் காப்பொனே சரணம் ஐயப்பா   7   ஒம் இன்தமிழ்ச்   சுவையே - சரணம் ஐயப்பா     8   ஒம் இச்சை தவிர்பவனே - சரணம் ஐயப்பா 9   ஒம் ஈசனின் திருமகனே - சரணம் ஐயப்பா 10   ஒம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா 11   ஒம் உண்மை பரம்பொருளே - சரணம் ஐயப்பா 12   ஒம் உலகாலும் காவலனே - சரணம் ஐயப்பா 13   ஒம் ஊமைக்கு அருள்ப்புரிந்தவனே - சரணம் ஐயப்பா 14   ஒம் ஊழ்வினை அழிப்பவனே - சரணம் ஐயப்பா 15   ஒம் எளியோர்க...