Apr 13, 2009

Where is mankind?

.
Apr 13, 2009

மனிதநேயம் மனிதர்களிடம் உள்ளதா ?? மிருகங்களிடம் உள்ளதா?
இனி நாம் மனிதநேயம் என்பதை மிருகநேயம் என்று பெயர் மாற்றம் செய்துகொள்ளலாம்


இங்கு காட்டப்பட்டுள்ள இரண்டு videoவை பாருங்கள், உங்களுக்கே தெரியும் மனிதநேயம் - மிருகநேயம் என்றல் என்ன என்று !

 

image
1. [வயிற்று கோளாறு, இருதய பலகீனம் உள்ளவர்கள் இதை பார்க்க வேண்டாம்]

 

 

image

 

2. [இதை காண மறவாதிர்கள் ]

 

ஆய்வு

Video 1

               Video 2
இடம்: சென்னை,  சட்ட கல்லூரி வளாகம் இடம்: தெரியவில்லை
பொருள்: மனிதநேயம் பொருள்: மிருகநேயம்
கருத்து: நீங்கள் பார்த்த காட்சி, சென்னை சட்ட கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்குள் நடந்த மோதல் சம்பவம், ஒரு மாணவனை சக மாணவர்கள் கொலை வெறித்தனமாக அடித்தனர். கருத்து : அதிவேக சாலையின் குறுக்கே ஓடி அடிபட்ட ஒரு நாயை இன்னொரு நாய் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியது. அடிபட்ட நாயை இந்த நாய் தன் வாயால் இல்லாமல் காலால் மெல்ல மெல்ல இழுத்து சாலையின் ஓரத்திற்கு கொண்டு வந்தது. பின்னர் இதனை CCTV ல் பார்த்த அந்த சாலை பணியாளர்கள் அந்த அடிபட்ட நாயை மீட்டனர்.

ஆச்சரியம் : மாணவனை காவல் துறையினர் கண் முன்னே அடிக்கின்றனர், அதனை அங்கு குவிந்திருந்த காவல் துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்தனர்!!

ஆச்சரியம்: அடிபட்ட நாய் காப்பாற்றப்பட்டது.
நெகிழவைத்த காட்சி:
Chennai Law College Attack
நெகிழவைத்த காட்சி:

Dog saves another Dog

கலவரத்தின்போது மனித உயிர்கள் வெறும் ஒரு காட்சி பொருள் மட்டுமே !!! அறிவுள்ள மனிதர்களை கொண்ட இந்த "நாடைவிட " அறிவற்ற இந்த "நாயே" மேலடா !!

இனி நீங்களே கூறுங்கள் மனிதநேயத்தை, மிருகநேயம் என்ற பெயர் மாற்றம் செயலாம் தானே !!!!!!

 

Source: ehotdiscussion

 

Blog Archive

Views

Contact me

Name

Email *

Message *

Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion