Apr 8, 2009

Thumbnails in Recent Post

.
Apr 8, 2009

Blogspot Blogன் அண்மை செய்திகளில்(Recent Post) Thumbnail image னை கொண்டுவருவது எப்படி? -  ஒரு விளக்கம் Thumbnail for recent post

    ஒரு பெரிய தேடலுக்கு பின்னர் நமது blogger (blogspot) blogகளில் அண்மை செய்திகளில் thumbnail படங்களை காட்ட ஒரு codeனை கண்டு பிடித்திருக்கிறேன். பல wordpress blog களில் recent postல் thumbnail படத்தை நாம் பார்த்திருக்கிறோம், அனால் இந்த வசதி blogspot bloggerகளுக்கு  கிடையாது, நாம் அண்மையில் போடப்பட்ட செய்திகளை முன் பக்கத்தில் காட்ட post Feed urlஐ பயன்படுத்துகிறோம், அது thumbnail imageஐ கொண்டுவருவதில்லை அனால் இங்கே குறிப்பிட்டுள்ள code னை பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது அண்மை செய்திகளில் (Recent Post) thumbnail image னை கொண்டு வரலாம். என்னுடைய இந்த blogல் கூட நீங்கள் இதை பார்க்கலாம்.
இதை போல் நீங்களும் உங்கள் blogனில் கொண்டு வரவேண்டுமா? கிழே குறிப்பிட்டிருக்கும் codeனை copy செய்து உங்கள் html widgetல் பதியுங்கள்.

<script language="JavaScript">
imgr = new Array();

imgr[0] = "http://img17.imageshack.us/img17/5387/thumbt.jpg";
imgr[1] = "http://img23.imageshack.us/img23/1094/thumb1p.jpg";
imgr[2] = "http://img21.imageshack.us/img21/9714/thumb2.gif";
imgr[3] = "http://img19.imageshack.us/img19/9884/thumb3v.jpg";
imgr[4] = "http://img18.imageshack.us/img18/5323/thumb4w.jpg";
showRandomImg = true;

tablewidth = 248;
cellspacing = 8;
borderColor = "#ffffff";
bgTD = "#ffffff";

imgwidth = 118;
imgheight = 100;

fntsize = 12;
acolor = "#666";
aBold = true;
icon = " ";

text = "comments";

showPostDate = false;

summaryPost = 50;
summaryFontsize = 11;
summaryColor = "#666";
icon2 = "  ";

numposts = 5;

home_page = http://YourBlog.blogspot.com/;</script>


<script src="http://librarysupporter.googlepages.com/recentposts_thumb.js" type="text/javascript"></script>
<a href="http://mlxperience.blogspot.com/2008/11/recent-post-thumbnails-widget-for.html" target="_blank">
<font size="1">Widget</font></a><font size="1"> by </font>
<a title="Hot Discussion" href="http://vinothkumarm.blogspot.com" target="_blank"><font size="1">
Hot Blogger</font></a>

மேலே இருக்கும் codeல் நீங்கள் ஒரு சில மாற்றங்கள் செய்யவேண்டும் .

இங்கு உள்ள  இந்த இடத்தில http://YourBlog.blogspot.com/ நீங்கள் உங்கள் blog urlஐ மாற்றுங்கள்.

 

நீஙகள் உங்கள் blog ஐ இந்த codeனை பயன் படுத்தி மேலும் அழகாக்கலாம் 

 

இந்த codeனை edit செய்வதன் மூலம் நீங்கள் இதை அழகு படுத்தலாம்

 

tablewidth = 248; (tableன் அகலத்தை மாற்ற)


borderColor = "#ffffff";
(பின்புற வண்ணம் மற்றும் table borderன் வண்ணத்தை மாற்ற)
bgTD = "#ffffff";

 

imgwidth = 118; (thumbnail imageன் நீலம் மற்றும் அகலத்தை மற்ற)
imgheight = 100;

 

via - mlxperience

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கேட்கவும் உங்களது மேலான கருத்துகளை இங்கு கூறவும்

எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்

 

Blog Archive

Views

Contact me

Name

Email *

Message *

Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion