Apr 4, 2009

Meenakshi Amman Temple is one of the Wonders in India

.
Apr 4, 2009

      7 இந்திய அதிசயங்களில் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்

madurai_meenakshi_temple_001

 

     மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் தற்பொழுது களைகட்டியுள்ளது, அது வரும் மார்ச் 8 ஆம் தேதி நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக மட்டும் அல்ல, மீனாக்ஷி அம்மன் கோவில் இந்தியாவின் 7 அதிசயங்களில் ஒரு இடத்தை பிடித்ததர்காகவும் தான்,  

 

NDTV கடந்த சில மாதங்களாக  ஒரு கருது கண்ணிப்பு நடத்தி வந்தது, இதில் இந்தியாவின் பல்வேர்று மாநிலங்களில் உள்ள அதிசய இடங்களை அது கண்ணகில் எடுத்து கொண்டது.


பின்னர் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒரு அதிசயம் தேர்ந்தேடுகபட்டது  அது அனைத்திற்கும் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது NDTV, அதில் நம் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் 7 இந்திய அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செயப்பட்டது. இந்த கணிப்பில் உலக அதிசயமாக விளங்குதின்ற "தாஜ் மஹால்" ' அதிசயங்களின் அதிசயமாக தேர்ந்தேடுகபட்டது.

 

கருத்து கணிப்பிற்கு எடுத்துகொள்ளப்பட்ட அதிசயங்களின் விபரம் இங்கே உள்ளது

7 Wonders of India Survey List

 

 

7 அதிசயங்களின் பட்டியல் இதோ

  1. Meenakshi Temple, Madurai
  2. sun temple, Konark
  3. khajuraho
  4. Jaisalmer Fort
  5. Red Fort
  6. Nalanda University
  7. Dolavira Site

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா !!

 

Blog Archive

Views

Contact me

Name

Email *

Message *

Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion