Apr 17, 2009

Calculate Your Age with Chocolate

.
Apr 17, 2009

image chocolate எவள்ளவு தின்னுகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் வயதை கணக்கிடலாம்.

chocolate ஐ வைத்து உங்கள் வயதை கணக்கிடலாம்.

இதன் பெயர் இனிப்பு கணிதம் . இந்த கணக்கு உங்கள் காலத்தை விரயப்படுத்தாது மாறாக மகிழ்விக்கும்.
1. நீங்கள் ஒரு வாரத்திற்கு எத்தனை முறை chocolate உண்ணுவீர்கள் ( 1 கு மேல் 10 குள் இருக்க வேண்டும் )


2. அந்த என்னை 2 ஆல் பெருக்குங்கள் [multiply by 2]


3. பின் 5 ஐ கூட்டவும் [add 5]


4. 5 ஆல் கூட்டியவுடன் 50 ஆல் பெருக்குங்கள் [multiply by 50] (பெருக்கிமுடியுங்கள் காத்திருக்கிறேன்)

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 

-

 


பெருக்கிவிடீர்களா ?
5. சரி !! இந்த வருடம் நீங்கள் பிறந்தநாள் கொண்டாடிவிட்டீர்கள் என்றால் 1759 என்ற எண்ணை மேலே கிடைத்த எண்ணுடன் கூட்டவும், இனிமேல் தான் நீங்கள் பிறந்தநாளை கொண்டாடபோகிறீர்கள் என்றால் 1758 ஐ கூட்டவும்.


6. இவ்வாறு  செய்கையில் உங்களுக்கு 4 இழக்க எண் கிடைக்கும், இந்த நான்கு இழக்க எண்ணை உங்கள் பிறந்த வருடத்துடன் (எ. க : 1985) களிக்கவும். உங்களுக்கு ஒரு மூன்று இழக்க எண் கிடைக்கும்.


7. அதில் முதல் எண் நீங்கள் எத்தனை முறை chocolate உண்டீர்கள் என்பதை குறிக்கும்.


8. கடைசி இரண்டு எங்கள் உங்கள் வயதை குறிக்கும் .

 
கணக்கிற்கு பிறகு கிடைத்த விடை உங்கள் வயதுதானே?? சரியா !!!

 

 Calculation of age using chocolate Maths in tamil

 

குறிப்பு : இந்த கணக்கு 2009 ஆம் ஆண்டிற்கு மட்டும் தான் சரியாக வரும், அதனால் எதனை பேருக்கு தெரியப்படுத்த முடியுமோ அவ்வளவு வேகமாக தெரியப்படுத்துங்கள்.

 

 

இந்த கணக்கு உங்களை bore அடிக்க அல்ல
மகிழ்விக்க மட்டுமே !!!

 

Blog Archive

Views

Contact me

Name

Email *

Message *

Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion