Apr 16, 2009

Another Song for Madurai Chithirai Festival

.
Apr 16, 2009

Alagar in vaigai river|kallazhgar, kallagar சித்திரை திருவிழாவிற்கு பெயர்போன நகரம் மதுரை மாநகரம், சித்திரை விழா மதுரை மாநகர் எங்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும், 1500 ஆண்டுகள் பழமையான மதுரை நகரின் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு கள்ளழகர் வைகையாற்றில் இறங்குதல், மீனாக்ஷி சுந்தரேஷ்வரர் திருக்கல்யாணம், மாரியம்மன் கோவில் தெப்பத்திருவிழா சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாகும்

Alagar Kovil Temple  பல ஆண்டுகளாக மிகவும் ப்ரம்மண்டாமாக நடக்கும் இந்த திருவிழாவில் கடந்த 7 ஆண்டுகளில் இந்த திருவிழாவில் நம் உணர்ச்சிகளை தூண் நம்மை பரவசப்படுத்தும் அளவிற்கு ஒரு பாடல் மிகவும் பிரபலமடைந்துள்ளது, அது கள்ளழகர் படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் இசையில் வெளிவந்த "வாராரு வாராரு அழகர் வராரூ" என்ற பாடல் தான்.

 

 

இதை ஒலிபெருக்கிகள் வாயிலாக மட்டும் இல்லாமல் மக்களின் இல்லங்களுக்கு நேரடியாக கொண்டு செல்லும், கம்பி வளைய இணைப்புகளும் (Cable TV) பெரும்பங்காற்றுகின்றன. இந்த பாடலை சித்திரை மாதத்தில் கேட்க மதுரை மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். அனால் இந்த வருடம் மேலும் ஒரு பாட்டு பட்டயகேலப்ப உள்ளது. அது சமீபத்தில் மதுரையை மையமாக வைத்து வெளிவந்த "சுப்ரமணியபுரம்" என்ற படத்தில் வந்த "மதுர குலுங்க குலுங்க " என்ற பாடல் தான். இந்த படலை வைத்து மதுரை கம்பி வளைய இணைபாளர்கள் இப்பொழுது இருந்தே விளம்பரம் செய்ய தொடங்கிவிட்டனர். alagar in vaigai river | famous festival in Madurai, Tamilnadu இனி ஒரு மாதகாலம் மதுரை தெருவெங்கும் ஒலிக்கும் பாடல்

1. வாராரு வாராரு அழகர் வராரூ – கள்ளழகர்

2. ஏல எலந்த மல – தவசி

3. மதுரை குலுங்க குலுங்க - சுப்ரமணியபுரம்.

 

நீங்களும் இத்தகைய உணர்ச்சிபூர்வமான பாடல்களை ரசிக்க வேண்டுமா??

சித்திரை திருவிழாவிற்கு மதுரைக்கு வாங்க !!!

 

Blog Archive

Views

Contact me

Name

Email *

Message *

Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion