Mar 20, 2009

Secure your mail box from “Spams”

.
Mar 20, 2009

Spam mail களிடம் இருந்து உங்கள் mail box ஐ காப்பது எப்படி

Spam Mails நாம் நமது  mail box களை open செய்தல் நமக்கு எரிச்சல் தருவது spam mail கள், நம்முள் ஒரு சிலர் spam mail களை நமக்கு வந்த mail கள் என்று நினைத்து அதை open செய்து பல சிக்கல்களில் மாட்டிகொல்வர்.
இதற்கு காரணம் நமது mail முகவரிகள் spammer களிடம் சிக்குவதே மிகவம் முக்கிய காரணம் ஆகிறது ..
Spams in Gmail and Yahoo
ஆம் நாம் நமது mail முகவரிகளை internet ல் பல இடங்களில் பதிகிறோம்.  ஒரு சில forum கலீல் , " எனக்கு என்னுடைய முகவரிக்கு அனுப்புங்கள்" என்று கீழ்கண்டவாறு நாம் பதிகிறோம், இங்கிருந்தே spammer கள் உங்களது mail முகவரிகளை திருடுகின்றனர்.
Mail ids in Orkut community forum
இதுமட்டுமல்ல, பல இணையதளங்களில் spammer கள் நமது mail முகவரியை திருடுகிறார்கள். அவர்கள் இத்தகைய mail முகவரிகளை மிகவும் எளிதாக search engine கள் மூலம் பெறுகின்றனர்.

ஆம், Google, Yahoo, MSN போன்ற மிக பெரிய தேடல் தளங்கள், தனது தேடல் முடிவுகளை (search result) வெளியட அணைத்து இனைய தளங்களையும் பதிவு [index] செய்கிறது.  ஆகா, நீங்கள் உங்களது முகவரியை "@" உடன் பதியும் போது அது search engine கலீல் தேடும் போது மிகவும் எளிதாக அதில் வந்து விடுகின்றது.  Spammer கள் இவாறு கோடிக்கணக்கான mail முகவரிகளை இறக்கம் செய்து, ஆவர்களுக்கு மொத்தமாக spam mail களை அனுபுகின்றனார், மேலும் இணையத்தில் ஆவர்கள் தங்கள் குலுக்கல் மாற்றும் நண்பர்களிடம் தாங்கள் collect செய்து வாய்த்த mail முகவரிகளை பகிர்ந்து கொள்கின்றனர்.  அதனால், உங்களுக்கு அதிக அளவு ஸ்பாம் மெயில் கள் வருதின்றன. Spams in Outlook
ஆகவே இவைகளில் இருந்து தப்பிப்பது எப்படி ?? கீழை, கூறப்படும் வழிமுறைகளை கடைபிடித்தல் நீங்கள் ஸ்பாம் மெயில் களிடம் இருந்து உங்களை 95% பாதுகாக்கலாம்.
ஆகவே இவைகளில் இருந்து தப்பிப்பது எப்படி ?? கீழை, கூறப்படும் வழிமுறைகளை கடைபிடித்தல் நீங்கள் ஸ்பாம் மெயில் களிடம் இருந்து உங்களை 95% பாதுகாக்கலாம்.


image 1. Social media (orkut, facebook, myspace) களை தவிர spammer கள் மெயில் முகவரிகளை எதிக பயன் படுத்துவது " Job Portal" கள் ஆகும், ஆதாவது வேலைவாய்ப்பு இணையதளங்கள் [naukri, monste, etc] நீங்கள் வேலை தேடுவதற்கு தனியே ஒரு மெயில் முகவரியை பதிவு செய்து வைத்து கொள்ளுங்கள், இத்தகைய வேலைவாய்ப்பு தளங்களில் மெயில் முகவரியை தருவது தவிர்கமுடியாதது, எனவே நீங்கள் தனி முகவரியை வைத்து கொள்ளுங்கள், அதுவே மிகவும் பாதுகாப்பானது


2. மேலும் நாம் ஒரு சில இணையதளங்களில் account Register செய்ய நாம் நமது மெயில் முகவரிகளை பதிகிறோம், அந்த இணையதளங்கள் உங்கள் மெயில் முகவரிகளை மற்றவர்களுக்கு காட்டலாம் , அதன் மூலமாக கூட spammer கள் உங்கள் மெயில் முகவரியை திருடலாம், அதனால் நீங்கள் register செய்யும் இணையத்தளம் மிகவும் பாதுகாப்பானதா என்று நான்கு ஆராய்ந்து பின்பு அந்த இனைய தளங்கங்களில் உங்கள் மெயில் முகவரியை பதியுங்கள்.

3. நீங்கள் உங்கள் இணையதளங்களில் அல்லது blog களில் உங்கள் மெயில் முகவரியை பதியும் போது text களாக பதிகிறீர்கள் இது பாதுகாப்பானது இல்லை, ஏன் என்றல் தேடும் தளங்கள் உங்கள் இணையதளங்களை index செய்கையில் உங்கள் மெயில் முகவரியையும் index செய்யும் அவ்வாறு செய்கையில் அது தேடல் தொகுப்பில் வந்துவிடும், இவ்வாறு வருவதை தடுக்க உங்கள் மெயில் முகவரிகளை text கழக குறிப்பிடமால் படங்களாக குறிப்பிடுங்கள்.


Text Image
xxxxxx@hotmail.com image


4. ஸ்பாம்கள் நண்பர்களின் e-mail forward கள் மூலமாகவும் பரவுகிறது, உங்கள் நண்பர்கள் அலுவலகத்தில் "forward mail" கள் அனுப்புகையில் அவர்கள் அன்னுபவிருக்கும் அனைத்து நபர்களின் மெயில் முகவரிகளை CC ல் [carbon copy] ல் போடு அனுப்புவர், அவ்வாறு அனுப்புகையில் மெயில் செல்லும் அனைவர்க்கும் அனைவரின் மெயில் முகவரிகள் தெரியும், மேலும் அவர்கள் reply செய்கையில் ஒரு சில சந்தர்ப்பங்களில் அனைத்து நபர்களுக்கும் reply போகும், இதை தடுக்க உங்கள் நண்பரிடம் உங்கள் மெயில் முகவரியை  cc ல் போடாமல் BCC ல் [Blank Carbon Copy ல்] போட்டு அனுப்புமாறு அறிவுறுத்துங்கள். உங்கள் மெயில் முகவரி BCC ல் இருக்கையில் எவருக்கும் தெரியாது,cc and bcc fields in gmail

5. நீங்கள் நான் கூறியதை நம்பவில்லை என்றல் ஒரு புது mail முகவரிகளை இலவச mail account ல் [gmail, yahoo, hotmail ] பதிவு செய்து அந்த முகவரியை முக்கியமான நண்பர்களை தவிர வேறு யாருக்கும் பகிர்ந்து அளிக்காதீர்கள், நீங்கள் ஒரு வருடம் கழித்து வந்து பார்த்தல் கூட உங்கள் spam bin காலியாக தான் இருக்கும் ..

அதில் நான், gmail, yahoo, hotmail ஆகிய மெயில் சேவை இணையதளங்களில் தலா 20 மெயில் முகவரிகளை பதிவு செய்து ஆதனை மெயில் முகவரிகளையும், மிகவும் பிரபலமாக உள்ள இணையதளங்களில் பதிவு செய்து 1 வாரம் கழித்து மெயில் முகவரியை open செய்தேன் , அதன் முடிவு இங்கே கீழே வருமாறு, ..
Survey google, yahoo, hotmail

மெயில் முகவரிகளை பாதுகாப்போம் Spam களை ஒழிப்போம்.

உங்களது கருத்துகளை கூறுங்கள், இந்த இடுகை உங்களுக்கு உபயோகமாக இருந்தால் ஒட்டு போடுங்கள் ..

 

Blog Archive

Views

Contact me

Name

Email *

Message *

Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion