Mar 24, 2009

Limit History Size and speed up firefox

.
Mar 24, 2009

Firfox girl _ Hot Discussion firefox ன் வேகத்தை அதன் history size date ஐ குறைப்பதன் மூலம் அதிகரிக்கலாம்,

 

நம் firefox browser நாம் பார்க்கும் தளங்களை அதன் history ல் வைத்து விடும் இது default ஆகா 90 நாட்கள் என்று இருக்கும், ஆகா நாம் பார்க்கும் தளங்கள் firefox ன் history ல் 90 நாட்களுக்கு இருக்கும், மேலும் நாளுக்கு நாள் இதன் கொள்ளளவு கூடிகொண்டே இருக்கும். இதனை குறைபதன் மூலம் நாம் firefox browser வேகமாக இயங்க வழி செய்திடலாம்.  அதன் வழிமுறைகளை இங்கு காணலாம்

 

உங்கள் firefox ல் உள்ள Option menu விற்கு செல்லவும்,
Tools –> Options

Tools and Options in firefox
பின்னர் இங்கு உள்ள "privacy" tab னை தேர்ந்து எடுக்கவும்
இங்கு கில்கண்டவாறு "Keep my history for atleast ___ days" என்று இருக்கும் , இது default ஆகா 90 நாட்கள் என்று இருக்கும், இதை குறைத்து 5 அல்லது 4 என்று மாற்றுங்கள்.

Firefox History_001
அவ்வளவு தான் இனி உங்கள் history size கட்டுகள் இருக்கும் .

 

மேலும் நீங்கள் வேகமாக உடனயே history size ஐ குறைக்க வேண்டும் என்றால், ccleaner ஐ பயன் படுத்துங்கள், இதுவே அணைத்து browser களின் history ஐ clean  செய்ய பயன் படுகின்றது

image

 

இந்த தொகுப்பு பிடித்திருந்தால் vote போடவும்

 

Blog Archive

Views

Contact me

Name

Email *

Message *

Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion