Feb 26, 2009

7 wonders of India – by NDTV | 7 இந்திய அதிசயங்கள் பட்டியலில் மீனாக்ஷி அம்மன் கோவில் - நீங்களும் ஓட்டு போடுங்கள்

.
Feb 26, 2009

NDTV 7 wonders of india 7 இந்திய அதிசயங்கள் பட்டியலில் மீனாக்ஷி அம்மன் கோவில் - நீங்களும் ஓட்டு போடுங்கள்

இந்தியாவின் 20 வருடங்களாக இயங்கி வரும்  NDTV இந்தியாவின் 7 அதிசயங்களுக்கான கருத்துக்கணிப்பு எடுத்து வருகிறது, இதில் முதலில் மாநிலங்கள் வாரியாக ஒரு கணக்கெடுப்பு நடந்தது, இதில் வந்த சிறந்த அதிசயங்களை இறுதியாக அணைத்து மாநிலங்களின் சிறந்த அதிசயங்களுடன் ஒப்பிட்டு இறுதியாக வரும் 7 அதிசயங்களை தேர்ந்து எடுக்க உள்ளனர்.
இதில் தமிழ் நாட்டின் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் இறுதி 20 இடங்களுக்கான பட்டியலில்  இடம் பிடித்து உள்ளது,
இதன் தற்பொழுது நிலவரப்படி முதல் இடத்தை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் முதல் இடத்தில உள்ளது, இரண்டாம் இடத்தை கொணர்கில் உள்ள சூரிய கோவில் பெற்றுள்ளது (sun temple).  நமது தமிழகத்தை சேர்ந்த மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மூன்றாம் இடத்தில உள்ளது.

vote for meenakshi amman temple_7wonders of india

இறுதி 20 அதிசயங்கள் படியால் இதோ.
1. Khajuraho (Madhya Pradesh)
2. Shravanabelagola ( Karnataka)
3. The Golden Temple (Punjab)
4. Charminar (Andhra Pradesh)
5. Dholavira Site (Gujarat)
6. Brahmaputra(Assam)
7. Meenakshi Amman Temple (Madurai, Tamil Nadu)
8. Fatehpur Sikri (Uttar Pradesh)
9. Sunderbans (West Bengal)
10. Redfort (Delhi)
11. Silent Valley National Park(palakaad, Kerala)
12. Taj Mahal (Agra)
13. Nalanda University(Bihar)
14. Sun Temple (Konark, orissa)
15. Twang Monastry (Arunachal Pradesh)
16. Jaisalmer Fort (Rajastan)
17. Victoria Memorial(Kolkata)
18. Hampi (Karnataka)
19. Ajanta - Ellora Caves (Maharashtra)
20. Alchi (Jammu & Kashmir, Ladak Region)

20 அதிசயங்களின் படங்கள்

1. Khajuraho (Madhya Pradesh)

kajeraho-7wonders of India


2. Shravanabelagola ( Karnataka)

Shravanabelagola ( Karnataka)
3. The Golden Temple (Punjab)

The Golden Temple (
4. Charminar (Andhra Pradesh)

 Charminar
5. Dholavira Site (Gujarat)

Dholavira Site
6. Brahmaputra(Assam)

 Brahmaputra(
7. Meenakshi Amman Temple (Madurai, Tamil Nadu)

Meenakshi Amman Temple -  wonder of india
8. Fatehpur Sikri (Uttar Pradesh)

Fatehpur Sikri
9. Sunderbans (West Bengal)

Sunderbans
10. Redfort (Delhi)

Redfort
11. Silent Valley National Park(palakaad, Kerala)

Silent Valley National Park
12. Taj Mahal (Agra)

Taj Mahal
13. Nalanda University(Bihar)

Nalanda University(
14. Sun Temple (Konark, orissa)

Sun Temple
15. Twang Monastry (Arunachal Pradesh)

Twang Monastry
16. Jaisalmer Fort (Rajastan)

Jaisalmer Fort
17. Victoria Memorial(Kolkata)

Victoria Memorial(Kolkata)
18. Hampi (Karnataka)

Hampi
19. Ajanta - Ellora Caves (Maharashtra)

Ajanta - Ellora Caves
20. Alchi (Jammu & Kashmir, Ladak Region)

Alchi

 
Hot Discussion is proudly powered by Blogger.com | Template by Hot Discussion